பிறம்ரன் மற்றும் மிசிசாகா மக்களின் சகலவிதமான நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே ஒரு மிகப்பெரிய மார்க்கட் “துர்க்கா சூப்பர் மார்க்கட்” திகழ்ந்துவருகின்றது. உடன் காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பூஜைப்பொருட்கள், சகலவிதமான உடன் மீன், இறைச்சி வகைகள், சகலவிதமான கருவாடு மற்றும் மாமிச உணவு வகைகள், ஆகியவை மிகவும்வி தரமாக மலிவு விலையில் நாளாந்தம் விற்பனை செய்யப்படுகின்றது. மலிவு விலையில் தரமான காய்கறிகள் கிடைக்கும் ஒரே ஒரு இடம் “துர்க்கா சூப்பர் மார்க்கட்” என்றால் அது மிகையாகாது. அதேபோல சகலவிதமான மீன் மற்றும் இறைச்சி வகைகள் உடனுக்குடன் மிகவும் தரமான முறையில் உங்களின் தேவைக்கேட்ப துப்பரவு செய்யப்பட்டு, பதப்படுத்தி வெட்டப்பட்டு விற்கப்படுவது எல்லோராலும் பெரிதாக விரும்பப்படுகின்றது.
ஒரே இடத்தில் மலிவு விலையில் அனைத்து பொருட்களையும் பொதுமக்களால் வாங்க முடியும் என்ற நோக்கத்த்துடன் ஏராளமான வாடிக்கையாளர்கள் “துர்க்கா சூப்பர் மார்க்கட்” நோக்கி நாளாந்தம் வந்தவண்ணம் உள்ளனர். ஒரே இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி செல்லக்கூடிய வகையில் சகலவிதமான பொருட்களும் மிகவும் அழகான முறையில் இலகுவாக பொருட்களை பார்த்து தெரிவு செய்யக்கூடிய வகையில் நான்கு தளங்களாக பிரிக்கப்பட்டு அடுக்கி வைத்திருப்பது வாடிக்கைளார்களுக்கு மிகவும் வசதியாகவும் சிறப்பானதாகவும் காணப்படுகின்றது. நவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பூஜைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு மலிவு விலைகளில் தயாராக இருக்கின்றது. ஆகவே உங்களின் சகல வீட்டு தேவைகளையும் பூர்த்தி செய்ய “துர்க்கா சூப்பர் மார்க்கட்” ஓர் சரியான தெரிவு என்பதை ஆணித்தரமாக கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன்.
Durcaa Super Market
Address: 86 Kennedy Rd S, Brampton, ON L6W 3E7
Phone: (905) 796-6762