கனடா அச்சுவேலி மக்கள் ஒன்றியம் மிக விமர்சையாக கொண்டாடிய வருடாந்த இராப்போசனத்துடன் கூடிய விழா மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த ஓர் அசத்தலான விழாவாக இனிதே நிறைவேறியது. விழாவின் சிறப்பம்சம் யாதெனில் கனேடிய உள்ளூர் கலைஞர்களை உள்வாங்கி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு அரங்கேற்றப்படடதாகும். சின்னஞ்சிறிய சிறார்கள் பலர் மிகவும் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்கள்.
சிறப்பான பரதநடனம், வாய்ப்பாட்டு, கி போர்டு நிகழ்ச்சிகள், நடனங்கள், நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தன. சிறப்பான இராப்போசன விருந்து எல்லோருக்கும் வழங்கப்பட்ட்து.
Langes, FCPA, FCGA
Tamilbc.ca